’இந்திய சினிமாவிற்கு பெரிய இழப்பு’- எஸ்.பி.பி.யை நினைத்து கதறி அழுத தயாரிப்பாளர்! - S. P. Balasubrahmanyam
🎬 Watch Now: Feature Video

பின்னணி பாடகர் எஸ்.பி.பி. மறைவு குறித்து தயாரிப்பாளர் காட்ரகாட பிரசாத் (katragadda prasad) கதறி அழுது பேசியுள்ளார். அதில், “அவரின் பாடலை கேட்காத நபர் யாருமே இருக்க முடியாது. பாலு சார் எங்கே இருக்கீங்க” என்று கதறி அழதுள்ளார்.