ஆஸ்கர் விருது: 1917, ஜோக்கர் மத்தியில் சரித்திரம் படைத்த 'பாராஸைட்'! - ஆஸ்கர் விருதுகள் வெற்றியாளர்கள் விவரம்
🎬 Watch Now: Feature Video
லாஸ் ஏஞ்சல்ஸ்: 92ஆவது ஆஸ்கர் வரலாற்றில் ஆங்கிலம் அல்லாத சிறந்த திரைப்படத்திற்கான விருதை தென் கொரியாவின் பாராஸைட் திரைப்படம் வென்று சரித்திரம் படைத்துள்ளது. ப்ளாக் காமெடியுடன் கூடிய த்ரில்லர் ஜானரைச் சேர்ந்த 'பாராஸைட்' திரைப்படம், சிறந்த திரைப்படத்திற்கான பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் 1917, ஜோக்கர், ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட், த ஐரிஷ்மேன் ஆகிய அமெரிக்கத் திரைப்படங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி ஆஸ்கர் விருதைத் தட்டிச் சென்றுள்ளது.
Last Updated : Feb 10, 2020, 11:50 PM IST