ஒத்த செருப்பு மிக சிறப்பு - பொதுமக்கள் கருத்து! - ஒத்த செருப்பு
🎬 Watch Now: Feature Video
இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் இயக்கி நடித்து தயாரித்துள்ள படம் 'ஒத்த செருப்பு சைஸ் 7'. ஒரே ஒரு கேரக்டர் மட்டுமே தோன்றும் இந்தப் படம் உலக அளவில் வெளியான சோலோ கேரக்டர் படங்களில் 13ஆவது படமாக உள்ளது. இன்று வெளியான இப்படம் பற்றிய பொதுமக்களின் கருத்துகள் இதோ