'நாங்க வேற மாறி'- வலிமை பாடல் செய்த சாதனை - naanga vera maari song
🎬 Watch Now: Feature Video
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இப்படத்திலிருந்து வெளியான நாங்க வேற மாறி பாடலை யூ-டியூப் தளத்தில் 25 மில்லியன் பார்வையாளர்கள் ரசித்துள்ளனர்.