'மனிதத்தை காத்திட வேண்டும் இந்த தருணங்கள்' - இசையமைப்பாளர் பரத்வாஜின் கரோனா விழிப்புணர்வு பாடல் - Music director Bharadwaj sings Carona awareness song
🎬 Watch Now: Feature Video
கரோனா வைரல் தொற்று பரவாமல் அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருந்து, நாட்டு மக்களின் நலனையும், அரசோடு இணைந்து மனிதத்தை காத்திட வேண்டும் இந்த தருணங்கள் என்று தொடங்கும் வரிகளில், தமிழ் சினிமா இசையமைப்பாளரான பரத்வாஜ் பாடல் பாடியுள்ளார். அவரது இசையமைப்பில் பாண்டவர் பூமி படத்தில் இடம்பெறும் அவரவர் வாழ்க்கையில் பாடல் மெட்டில் அமைந்திருக்கும் இந்தப் பாடல் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.