'தமிழ்நாட்டை ஆளப்போகும் கோடியில் ஒருவரைத் தேர்ந்தெடுத்துவிட்டேன்’ - விஜய் ஆண்டனி - வாக்குப்பதிவு செய்தார் விஜய் ஆண்டனி
🎬 Watch Now: Feature Video
”2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்து தமிழ்நாட்டை ஆளப்போகும் கோடியில் ஒருவர் யார் என்பதை நான் தேர்ந்தெடுத்துவிட்டேன். எல்லோரும் அவசியம் வாக்களிக்க வேண்டும். வீட்டில் இருந்தவாறு குறை சொல்வதில் ஒரு புண்ணியமும் இல்லை. மக்கள்தான் நாட்டை ஆள்கிறார்கள். சரியான தலைவர்களை அவர்கள் தேர்ந்தெடுத்தால் நாடு நன்றாக இருக்கும்” என்று விருகம்பாக்கத்திலுள்ள பள்ளியில் வாக்களித்த பின்னர் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கூறினார்.
Last Updated : Apr 7, 2021, 9:11 AM IST