'திரைப்படங்கள் ஏற்படுத்தும் உரையாடல்களால் புரட்சிகரமான மாற்றம் ஏற்படுகிறது' - திருமாவளவன் பேச்சு - திருமாவளவன் பேச்சு
🎬 Watch Now: Feature Video
இன்றைய திரைப்படங்கள் சமூகத்தில் உரையாடல்களை உருவாக்குகிறது. இதன் மூலம் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படுகிறது. சாதிகள் இல்லை எனவும், இருக்கிறது என இருவேறு கருத்துகள் நிலவி வரும் சூழ்நிலையில், பெரியார் தேவைப்படுகிறார் என்று 'கன்னி மாடம்' படத்தின் சிறப்புக் காட்சி பார்த்த பின்பு தொல். திருமாவளவன் கூறினார். அத்துடன் டெல்லி வன்முறை கவலையளிப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.