களைகட்டும் தேர்தல் திருவிழா: ஜனநாயகக் கடமையாற்றிய திரைப் பிரபலங்கள்! - ரஜினி
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாட்டில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் திரைப் பிரபலங்கள் வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
Last Updated : Apr 18, 2019, 5:14 PM IST