ஃப்ரூட் நிஞ்சா சேலஞ்சை செய்த கஜோல் - கஜோல்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11563812-896-11563812-1619583448218.jpg)
சமூக வலைதளங்களில் அடிக்கடி எதாவது ஒரு சேலஞ்ச் ட்ரெண்டாவது வழக்கம். அந்தவகையில் அண்மையில் ட்ரெண்டாகியுள்ள ஒன்று ஃப்ரூட் நிஞ்சா. இதனைத் திரையுலக பிரபலங்கள் பலரும் செய்து காணொலியாக வெளியிட்டுவருகின்றனர். அந்தவகையில் நடிகை கஜோல் ஃப்ரூட் நிஞ்சா சேலஞ்ச் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் வந்த வண்ணம் உள்ளன.