என்ன பண்ணாலும் உன் படமான்னு கேக்குறாங்க! எதுதான் என் படம்னு குழப்பமா இருக்கு - சுந்தர் சி - Action movie release date
🎬 Watch Now: Feature Video
என்னுடைய கனவு படமாக திகழும் 'ஆக்ஷன்' படத்தில் ராணுவம், பயங்கரவாதம், அரசியல், காமெடி என அனைத்து அம்சங்களும் இருக்கின்றன. எந்த மாதிரி படம் எடுத்தாலும் உன்னுடைய படம் மாதிரி இல்லையே என்கின்றனர். என்னுடைய படம் எப்படி இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள் என்று குழப்பம் ஏற்படுகிறது என்று பேசியுள்ள இயக்குநர் சுந்தர் சி, 'ஆக்ஷன்' படம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.