'வாட்ச் மேன்' ஜி.வி.பிரகாஷ் நேர்காணல் - வாட்ச் மேன்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 10, 2019, 4:35 PM IST

விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், சம்யுக்தா ஹெக்டே, சுமன், ராஜ் அர்ஜுன், யோகிபாபு ஆகியோர் நடித்திருக்கும் படம் வாட்ச்மேன். இந்தப் படம் ஏப்ரல் 12-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார். அந்த வீடியோ இதோ உங்களுக்காக..

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.