நடிகை கௌதமி தனது வீட்டில் அகல் விளக்கு ஏற்றினார் - fight against corona
🎬 Watch Now: Feature Video
கரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக இந்தியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதை வெளிப்படுத்தும் வகையில், மக்கள் அனைவரும் ஏப்ரல் 5ஆம் தேதி(நேற்று) இரவு 9 மணி முதல் 9.09 மணி வரை தங்களின் வீடுகளில் தீபங்களை ஏற்ற வேண்டும் என பிரதமா் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தாா். பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நேற்று பொது மக்களுடன் இணைந்து திரையுலக பிரபலங்கள் பலரும் விளக்கு ஏற்றினர். அந்த வகையில் நடிகை கௌதமி தனது வீட்டில் அகல் விளக்கு ஏற்றினார்.