thumbnail

By

Published : Oct 12, 2021, 5:11 PM IST

ETV Bharat / Videos

டாக்டர் பாடலுக்கு திரையரங்கில் நடனமாடிய ரசிகர்கள்

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் திரையரங்கு ஒன்றில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றிற்கு நடனமாடும் வீடியோ வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.