பாலியல் வன்கொடுமையை எதிர்த்து குரல் கொடுங்கள் - சனம் ஷெட்டி - சனம் ஷெட்டி புதிய வீடியோ
🎬 Watch Now: Feature Video
பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்கொடுமைகள், வன்முறைகள் ஆகியவற்றுக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என நடிகையும், மாடலுமான சனம் ஷெட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டு வலியுறுத்திள்ளார். இதில் சமீப காலமாக அடுத்தடுத்து பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைகளை குறிப்பிட்டுள்ள அவர், அனைவரும் சமம் என்பதை முன்னிருத்தி இதுபோன்ற வன்முறைகளுக்கு எதிராக பொதுமக்கள் எந்த பேதமும் பார்க்காமல் பேச வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.