விவேக் விட்டு சென்ற பணியை நாம் தொடருவோம் - இயக்குநர் பொன்ராம் - விவேக்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11517794-398-11517794-1619234364492.jpg)
எஸ்ஆர்பிஎஸ் ஸ்டூடியோஸ், சிகரம் குரூப் சார்பில் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு புகழஞ்சலி நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய இயக்குநர் பொன்ராம், மரக்கன்றுகளை நடுவதில் விவேக் மிகவும் ஆர்வமாக இருந்தார். விவேக் விட்டு சென்ற பணியை நாம் தொடருவோம் என்றார்.