'என்னுடைய 'அந்த' வீடியோ வைரலானதை எதிர்பார்க்கவில்லை'- ரா. பார்த்திபன் - ஒத்த செருப்பு படம் குறித்து பார்த்திபன் கருத்து
🎬 Watch Now: Feature Video

இயக்குநர் ரா. பார்த்திபன் தனது 'கிறுக்கல்கள்' என்னும் கவிதைத் தொகுப்பை கோவையிலுள்ள ப்ரூக்ஃபீல்ட்ஸ் மாலில் வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த பார்த்திபன் தன்னுடைய ஒத்த செருப்பு திரைப்படம் குறித்தான அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார்.