'வித்தியாசமான கதைக்களம் கொண்ட கதைகளை தயாரிப்பேன்'- பா. ரஞ்சித் - இயக்குநர் பா ரஞ்சித் சிறப்பு பேட்டி
🎬 Watch Now: Feature Video
'பரியேறும் பெருமாள்', 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' போன்ற திரைப்படங்களை தயாரித்த இயக்குநர் பா. ரஞ்சித் நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பிரத்யேகப் பேட்டியளித்துள்ளார்.