பன்முகத்திறமையாளன் மணிவண்ணன்... சில சுவாரஸ்சிய தகவல்கள் - நடிகர் மணிவண்ணன்
🎬 Watch Now: Feature Video
எதார்த்தம், கமர்ஷியல் எனத் தமிழ் சினிமாவின் அத்தனை பக்கமும் சிக்சர் அடித்த மாஸ்டர் மணிவண்ணன் பிறந்த தினம் இன்று. நடிப்பு, எழுத்து, இயக்கம் என பன்முகத்திறமையால் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்திருந்த அவர் குறித்த சுவாரஸ்சிய தகவல்கள் அடங்கிய காணொலியை இங்கு காணலாம்.