'பெண்களை மதிப்பவன் நான்' - பாக்யராஜ் விளக்கம் - பெண்கள் பற்றிய பேச்சுக்கு பாக்யராஜ் விளக்கம்
🎬 Watch Now: Feature Video
கருத்துகளை பதிவு செய் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பெண்கள் குறித்து
சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இயக்குநர் பாக்யராஜ் மீது புகார் எழுந்துள்ளது. இதனிடையே ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி அளித்த பாக்யராஜ், தான் பேசிய கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்றும், தனக்கு வேண்டாதவர்கள் இதனை தவறாக சித்தரித்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். அதன் முழு காணொலி இதோ...