கோலாகலமாக நடைபெற்ற 'டி' விருதுகள் விழா! - இயக்குநர் ரஞ்சித்
🎬 Watch Now: Feature Video
காஸு டிசைனர்ஸ் ஸ்டுடியோவின் 'டி' விருதுகள், ஸ்டைலிஷ் ஐகான் விருதுகள் வழங்கும் விழா சென்னை கிண்டியிலுள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் ரஞ்சித் கலந்துக்கொண்டு விருதுகளை வழங்கினார். சண்டைப்பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன், நடிகை இந்துஜா, ஆடை அலங்காரத் துறையின் பிரபலங்கள் என பலர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.