ஏகப்பட்ட ஏமாற்றங்கள்... தன்னையே துணையாக்கிய கிரிஸ் கேலரா - latest cinema news
🎬 Watch Now: Feature Video
மாடல் அழகி கிரிஸ் கேலரா தன் வாழ்க்கையில் ஏகப்பட்ட காதல் முறிவுகளை சந்தித்தால், அவர் தன்னை தானே திருமணம் செய்துகொண்டார். இந்த தருணம் மிகவும் அழகாக இருக்கிறது என கூறியுள்ளார்.