ஏழை எளிய மக்களுக்கு உதவ களம் இறங்கிய விவேக் ஓபராய்! - மக்களுக்கு உதவும் பாலிவுட் பிரபலங்கள்
🎬 Watch Now: Feature Video
கரோனா தொற்று பரவல் காரணமாக பல மாநிலங்கள் பொதுமுடக்கத்தை அறிவித்துள்ளது. இந்நிலையில், மும்பையில், பொது முடக்கம் காரணமாக அவதிப்படும் மக்களுக்கு பல பாலிவுட் பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்தவகையில், சமீபத்தில், விவேக் ஓபராய் சாலையோரம் வசிக்கும் மக்கள், ஏழை எளியவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். அதே போல் பாடகர் மிக்கா சிங் ஏழை எளிய மக்களுக்கு நிதியுதவி அளித்தார்.