கரோனா தடுப்பு விழிப்புணர்வு பாடலை வெளியிட்ட 'மாயத்திரை' படக்குழு! - மாயத்திரை
🎬 Watch Now: Feature Video
"அங்கிள்...ஆன்டி...எங்கப்போறிங்க...பிரதர்...சிஸ்டர் சொன்னா கேளுங்க144 நமக்கு தானுங்க" என்னும் கரோனா தொற்று தடுப்புக்கான விழிப்புணர்வு பாடலை மாயத்திரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சம்பத் குமார்இயக்கத்தில் நடிகர் அசோக் கதாநாயனாகனாவும் .இவருக்கு ஜோடியாகநடிகை ஷீலா ராஜ்குமார் மற்றும் சாந்தினி தமிழரசன் நடிக்கும் படம் 'மாயத்திரை'. தேசிய ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் இப்படக்குழுவினர் தங்களது பங்களிப்பாக இந்த விழிப்புணர்வு பாடலை வெளியிட்டுள்ளனர்.