‘கஞ்சா’தான் எனக்கு போதி மரம் - இயக்குநர் பாக்யராஜ் ஓபன் டாக்! - ‘கஞ்சா’தான் எனக்கு போதி மரம் - இயக்குநர் பாக்யராஜ் ஓபன் டாக்!
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4232398-thumbnail-3x2-bagyaraj.jpg)
சென்னை: பிரசாத் லேபில் நடைபெற்ற கோலா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குநர் பாக்யராஜ், புத்தருக்கு போதி மரத்தில் ஞானம் வந்தது போல் தனக்கு கஞ்சாவின் மூலம் ஞானம் வந்தது என்றார்.