தலைவர் திருவிழா ஆரம்பம் - குஷியில் ரஜினி ரசிகர்கள் - latest cinema news
🎬 Watch Now: Feature Video
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம், 'அண்ணாத்த'. இப்படத்தின் பணிகள் நிறைவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் நாளை (செப் . 10) வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.