காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்த நடிகை சங்கீதா - காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்து நடிகை சங்கீதா வீடியோ
🎬 Watch Now: Feature Video
கரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் இதுபோன்ற அசாதாரண சூழ்நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் ஓயாது உழைத்துவருகின்றனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திரை பிரபலங்கள் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் காவல்துறையினர் விரைவில் குணமடைய வேண்டியும் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் நடிகை சங்கீதா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
TAGGED:
நடிகை சங்கீதா வீடியோ பதிவு