மூன்று படங்கள் ஷூட்டிங்; ரிலீசுக்கு தயாராக 8 படங்கள் - சாந்தினியின் சினிமா லைஃப்! - Naan Avalai Sandhitha Pothu movie
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-5479441-215-5479441-1577192297181.jpg)
சினிமாவில் எனக்கு கொடுக்கப்படும் பணியை உண்மையாக செய்கிறேன். அதற்கான பலன் நிச்சயம் ஒரு நாள் கிடைக்கும் என நம்புகிறேன் என்று கூறும் நடிகை சாந்தினி, தற்போது நடித்துள்ள புதிய படமான 'நான் அவளை சந்தித்தபோது' படத்தில் சிறு வயது குழந்தைக்கு தாயாக நடித்துள்ளார். இந்தப் படம் குறித்தும் தனது சினிமா வாழ்க்கை குறித்தும் அவர் அளித்த பிரத்யேக பேட்டி....
Last Updated : Dec 24, 2019, 6:58 PM IST