thumbnail

By

Published : Apr 20, 2020, 6:56 PM IST

ETV Bharat / Videos

'உயிரிழந்தவரின் உடலில் இருந்து கரோனா பரவாது'- நடிகர் விவேக்

கரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்த மருத்துவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த மக்கள் குறித்தும், கரோனாவால் இறந்தவரின் உடலில் இருந்து தொற்று பரவாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் நடிகர் விவேக் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.