மக்களை வாக்கு வங்கிகளாகப் பார்க்காதீர்கள் - நடிகர் செளந்தர் ராஜா - நடிகர் செளந்தர் ராஜா படங்கள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-5787206-680-5787206-1579605958586.jpg)
நடிகர் செளந்தர் ராஜா அபிசரவணன் நடிப்பில் உருவாகியுள்ள 'மாயநதி' இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்குப் பின் நமது ஈடிவி பாரத்துக்கு சிறப்புப் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர், 'சிஏஏ பற்றிய முழு அறிவு எனக்கு இல்லை. சுமுகமாக இந்தப் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும். அரசியல் கட்சியினர் மக்களை வாக்கு வங்கியாக மட்டும் பார்க்கக் கூடாது. மனித நேயத்துடன் பாருங்கள்' எனக் கேட்டுக்கொண்டார்.