சம்பளம் குறைத்தது குறித்து மனம் திறந்த ஹரிஷ் கல்யாண்! - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்
🎬 Watch Now: Feature Video

ஊரடங்கு உத்தரவால் கிட்டத்தட்ட 47 நாள்களாக திரைத் துறை பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் தினக்கூலி தொழிலாளர்கள் வறுமையில் வாடிவந்தனர். இதற்கிடையில் நடிகர்கள் சில தாங்களாக முன்வந்து, தங்களது சம்பளத்தைக் குறைத்துக் கொள்வதாக அறிவித்தனர். அதில் நடிகர் ஹரிஷ் கல்யாணும் ஒருவர். இந்நிலையில் இது குறித்து அவர் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.