பிக் பாஸில் ஸ்கிரிப்ட் கிடையாது; இந்த ஆண்டு டைட்டில் யாருக்கும் தர வேண்டாம் - டேனியல் போப் - பிக் பாஸ் சீசன் 3
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4554426-241-4554426-1569435502121.jpg)
பிக் பாஸ் ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட நிகழ்ச்சி கிடையாது. நிகழ்ச்சியில் போட்டியாளராக சென்று, பிக் பாஸ் வீட்டுக்குள் வெளியே என்ன நடக்கிறது என்று தெரியாமல் நாள்தோறும் நாம் செய்யும் செயலை ரசிகர்கள் விரும்பியவாறு காட்டுகிறார்கள். இந்த சீசனில் மதுமிதா வெளியே வந்து அங்கிருப்பவர்கள் பற்றி கூறியதும், அவர்கள் மீது கோபம் வந்து பிக் பாஸ் பார்ப்பதை நிறுத்திவிட்டேன் என்று கூறியுள்ளார் நடிகர் டேனியல் போப்