ஸ்ரீகாந்தாக நடித்தது என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று - ஜீவா - 83 படம் வெளியாகும் தேதி
🎬 Watch Now: Feature Video
1983 ஆம் ஆண்டு உலககோப்பையை வென்ற இந்திய கேப்டன் கபில் தேவ்வின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 83 படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சென்னையில் நடைபெற்றது.
இதில் ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடித்த ஜீவா பேசுகையில், இந்தியா முழுதும் எங்கு போனாலும் இன்று எனக்கு நட்பு இருக்கிறது. ஸ்ரீகாந்திடம் நடிப்பதற்கு அறிவுரை கேட்டபோது 'கண்ண மூடிட்டு சுத்து; பட்டா பாக்கியம் படலனா லேகியம்' என்றார். அவர் கலகலப்பானவர். ஸ்ரீகாந்தாக நடித்தது என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத மகிழ்வான தருணம் என்றார்.