மாஸ் காட்டும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - latest tech news tamil

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 15, 2021, 11:13 PM IST

பயனர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த முழு விவரங்களையும், சுதந்திர தினமான இன்று நிறுவனம் வெளியிட்டது. ஓலா எஸ் 1, எஸ் 1 ப்ரோ ஆகிய இரு வேரியண்டுகள் 10 நிறங்களில் இந்திய சாலைகளில் களமாட வருகிறது என்று நிறுவனம் தனது அறிவிப்பில் தெரிவித்திருந்தது. ஸ்கூட்டரில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.