தொண்டையில் சிக்கிய ஆணி; ஆப்ரேஷனால் உயிர் பிழைத்த சிறுவன்! - சிலிகுரி
🎬 Watch Now: Feature Video
வடக்கு பெங்கால் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நேற்று (மார்ச் 17) அரிய சிகிச்சை ஒன்று நடத்தப்பட்டுள்ளது. மூன்று வயது சிறுவனான முகமது ஆரிஸ்,இரும்பு ஆணியை நேற்று முன்தினம் (மார்ச் 16) விழுங்கிவிட்டான். தொடர் இருமலும், மூச்சுக் கோளாறும் ஏற்பட்டதால், அன்று இரவு அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, நேற்று அதிகாலையில் மருத்துவர்கள் விரைவாக அறுவை சிகிச்சை மேற்கொண்டதால், சிறுவன் உயிர் காப்பாற்றப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST