’மகத்தான வெற்றி தந்த மக்களுக்கு நன்றி’ - ரமேஷ் சென்னிதலா - dmk congress alliance
🎬 Watch Now: Feature Video

சென்னை:நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு மகத்தான வெற்றி தந்த மக்களுக்கு நன்றி என காங்கிரஸ் மேலிட பார்வையாளர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST