காலி பணியிடங்கள் நிரப்பக் கோரி பி.எஸ்.ஜி கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம் - பி.எஸ்.ஜி கல்லூரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும்
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: அவினாசி சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பி.எஸ்.ஜி கல்லூரியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தப்பு அடித்து முழக்கங்களை எழுப்பினர்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST