காசிரங்கா தேசிய பூங்காவில் குடியரசுத் தலைவர் யானை சவாரி!!! - prisident in Kaziranga National Park
🎬 Watch Now: Feature Video
திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவிற்கு நேற்று(பிப்.27) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்துடன் சென்று, யானை சவாரி செய்தார். இதுகுறித்த வீடியோ அதிகமாக பகிரப்பட்டுவருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST