வீடியோ: பொள்ளாச்சி மாரியம்மனின் வெள்ளித்தேர் உலா!!! - Pollachi Mariamman Angalamman Devi Temple
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர் மாவட்டம் மக்களின் காவல் தெய்வமாக கருதப்படும் பொள்ளாச்சி மாரியம்மன் கோயிலில் நேற்று(மார்ச்.10) மாசி மாத திருவிழாவை முன்னிட்டு, வெள்ளித்தேர் உலா நடந்தது. அப்போது மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் உலா வந்த மாரியம்மனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST