கடலூரில் முகவர்கள் சாலை மறியல் - போலீசாரின் தடியடியால் பரபரப்பு - வாக்காளர்கள் சாலை மறியல்
🎬 Watch Now: Feature Video
கடலூர் மாநகராட்சி 21ஆவது வார்டு வாக்குப்பதிவு கடலூர் நகராட்சி பள்ளியில் நடைபெற்றது. மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிந்து. அதன்பின் 6 மணி வரை கரோனா நோயாளிகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படும் என்று கூறி நுழைவாயில் கதவு அடைக்கப்பட்டது. இந்நிலையில் சில வாக்காளர்கள் ஐந்து மணிக்கு மேல் வாக்குச் செலுத்த வந்திருந்தனர். அவர்களை அனுமதிக்காததால் வாக்குச்சாவடியில் இருந்த முகவர்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் தலைமையிலான காவல் துறையினர் தடியடி நடத்தினர்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST