வீடியோ: பெரம்பலூர் மருதையான் கோயில் குடமுழுக்கு விழா - பெரம்பலூர் மருதையான் கோயில் கும்பாபிஷேகம்
🎬 Watch Now: Feature Video

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெயர்பெற்ற மருதையான் கோயில் குடமுழுக்கு விழா நேற்று(மார்ச் 16) வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST