திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் ஆலயம் - பங்குனி விழா தொடக்கம் - திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் ஆலயம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14699797-thumbnail-3x2-s.jpg)
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் ஆலயம் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு பெருமாள் தங்க ரத்தின அங்கியில், திருவந்திக்காப்பு மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST