பண்ணாரிஅம்மன் கோவில் குண்டம் விழா - ஈரோடு மாவட்டத்திற்கு மார்ச் 22 உள்ளூர் விடுமுறை - pannariyamman temple festival local holiday for erode district
🎬 Watch Now: Feature Video
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரிஅம்மன் கோவில் குண்டம் விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தால் இந்த விடுமுறை பொருந்தாது என்றும், தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், வங்கிகள் வழக்கம் போல செயல்படும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST