குரோம்பேட்டையில் சாலையில் விழுந்த மரம்; கொட்டும் மழையிலும் அகற்றிய ஊழியர்கள்... - rain

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Nov 2, 2022, 12:42 PM IST

Updated : Feb 3, 2023, 8:31 PM IST

தாம்பரம் மாநகராட்சி, குரோம்பேட்டை, நாகப்பா நகரின் முக்கிய சாலையில் வேப்பமரம் ஒன்று சாலையின் நடுவே விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்து சென்ற தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள், கொட்டும் மழையில் மரத்தை அகற்றினர்.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.