வைரல் வீடியோ: வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கோயில்!

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 30, 2022, 12:51 PM IST

Updated : Feb 3, 2023, 8:25 PM IST

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள புருஷோத்தப்பட்டினத்தில், கோதாவரி ஆற்றின் இடது கரையில் அமைந்திருந்த வனதுர்க்கை கோவில் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. முன்னதாக கோவிலுக்குள் பக்தர்கள் துரிதமாக வெளியேறியதால் உயிர்சேதம் ஏற்படவில்லை.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.