‘மோதி பாத்துருவோம்’ - உத்தரகாண்ட் காட்டு யானைகள் மோதும் வைரல் வீடியோ - மோதி பாத்துருவோம்
🎬 Watch Now: Feature Video
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் வனப்பகுதியில் இரண்டு யானைகள் மோதும் வீடியோ வைரலாகி வருகிறது. ஹரித்வார் ஷியாம்பூர் ரேஞ்ச் பகுதியில், இரண்டு நாட்களாக இரண்டு கஜராஜ் இன யானைகளுக்கு இடையே சண்டை நடந்தது. இதில் ஒரு ானையின் பல் உடைந்தது. இதற்கு முன்பு ராஜாஜியின் மோட்டிச்சூர் மற்றும் சீலா மலைத்தொடரில் இரு யானைகளிடையே மோதல் ஏற்பட்டது. இதில் மோட்டிச்சூர் சிலா என்ற இடத்தில் ஒரு யானை கொல்லப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST