கொடைக்கானல் ஏரிச்சாலை பகுதியில் உலா வந்த ஒற்றை காட்டெருமை! - கொடைக்கானல் செய்தி
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் பகுதிகள் மட்டுமின்றி, பல்வேறு இடங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் பகுதியாக உள்ள நட்சத்திர ஏரி அருகே, ஒற்றை காட்டெருமை ஒன்று உலா வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST