திருடன் என நினைத்து காவலாளியை தொங்க விட்ட இளைஞர்கள்! - சத்தீஸ்கர்
🎬 Watch Now: Feature Video
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள சிபாட் என்ற இடத்தில் வாட்ச்மேனை திருடன் என நினைத்து அப்பகுதி இளைஞர்கள் பிடித்து மரத்தில் தலைகீழ் தொங்கவிட்டு இரவு முழுவதும் அடித்துதுவைத்தனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சம்பந்தப்பட்ட நபர் திருடன் அல்ல வாட்ச்மேன் (காவலாளி) எனத் தெரிந்ததும் காவலர்கள் விடுவித்தனர். இந்த காணொலி சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST