தமிழைப் பற்றி ஆளுநருக்கு என்ன தெரியும்?: வைகோ ஆவேசம்! - vaiko on fire
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-17468819-thumbnail-3x2-rnravi.jpg)
நெல்லை: 'தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அநீதியை ஆளுநர் மாளிகை நடத்திக் கொண்டிருக்கிறது. சட்டமன்றத்தில் அநாகரிகமாக நடந்து கொண்ட ஆளுநரை உடனே திரும்பப் பெற வேண்டும். சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த முதலமைச்சரை மனதார பாராட்டுகிறேன்' என நெல்லையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST