படப்பிடிப்பு தளத்தில் காமெடி செய்து மகிழ்வித்த வடிவேலு - chandramukhi
🎬 Watch Now: Feature Video
நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார். அதன்படி சந்திரமுகி 2 படத்தில் நடிக்கும் இவர், படப்பிடிப்பு தளத்தில் வடிவேலு, லாரன்ஸ் மற்றும் ராதிகா ஆகியோர் பேசிக்கொண்டு இருக்கும் வீடியோவை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சுறா படத்தில் வடிவேலு நடித்த தனது காமெடி காட்சியை நடித்துக்காட்டுகிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST