வீடியோ: போலீஸ் முன்னிலையில் இளைஞரை தாக்கும் வழக்கறிஞர்கள் - உத்தரப்பிரதேசம் வழக்கறிஞர்கள் வீடியோ

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 2, 2022, 5:00 PM IST

Updated : Feb 3, 2023, 8:34 PM IST

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா நீதிமன்றம் அருகே போலீஸ் முன்னிலையிலேயே இரண்டு வழக்கறிஞர்கள் இளைஞர்களை தாக்கும் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுராவின் மஹாவன் தாலுகாவை சேர்ந்த மனோஜ் என்பவர் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். அப்போது, 2 வழக்கறிஞர்கள் அவரை சரமாகிய தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடந்துவருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.